முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

தங்கத்தின் விலை கடந்த 4 நாளாக ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரே விலையில் நீடித்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது.

தமிழ்நாடு

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

தங்கத்தின் விலை கடந்த 4 நாளாக ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரே விலையில் நீடித்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:57 PM
பகிர்:

தங்கத்தின் விலை கடந்த 4 நாளாக ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரே விலையில் நீடித்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது.

தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

அதன்படி,  இன்று(புதன்கிழமை) சென்னையில் காலை நிலவரப்படி ஒரு சவரன் ரூ.360 குறைந்து தங்கத்தின் விலை ரூ.45,360-க்கும், ஒரு கிராம் ரூ.45 குறைந்து ரூ.5,670-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை 60 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் 78.20-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.78,200-க்கும் விற்பனையானது.

முழு கட்டுரையைப் படிக்க →