முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 440 உயர்வு!

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 440 அதிகரித்துள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:58 PM
கோப்புப்படம்
பகிர்:

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 440 அதிகரித்துள்ளது. 

கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது. 

அதன்படி, இன்று(சனிக்கிழமை) சென்னையில் காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ.440 உயர்ந்து ரூ.45,360-க்கும், ஒரு கிராம் ரூ.55 அதிகரித்து ரூ.5,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 79-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.79,000-க்கும் விற்பனையாகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →