முகப்பு
தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதி நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்கப்பூர்வாலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:59 PM
சென்னை உயர்நீதிமன்றம்
பகிர்:

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்கப்பூர்வாலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் விஜயகுமாரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் அண்மையில் பரிந்துரை செய்தது.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக சஞ்சய் விஜயகுமாரை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் இன்று உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் அடுத்த வாரம் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →