தங்கம் 
தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ.80 குறைவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,280-க்கு விற்பனையானது.

DIN


சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,280-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை தொடா்ந்து 3-ஆவது நாளாக குறைந்துள்ளது.

சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.5,660-க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,280-க்கும் விற்பனையானது.

வெள்ளி நேற்றே விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.77.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.77,500-க்கும் விற்பனையாகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜித் குமாருடன் கைகோக்கும் நரேன் கார்த்திகேயன்!

அழகும் அறிவும்... ஷான்வி ஸ்ரீவஸ்தவா!

அமெரிக்காவின் 50% வரியால் இந்தியாவின் 55% ஏற்றுமதி பாதிக்கப்படும்!

குளுகுளு குல்பி... ப்ரியம்வதா!

பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.284 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT