மேட்டூர் அணை நீர்மட்டம் 56 அடியாக உயர்வு!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 56.42 அடியாக உயர்ந்தது. அணை நீர்வரத்து 14,971 கன அடியாக அதிகரித்துள்ளது.
தமிழ்நாடுமேட்டூர் அணை நீர்மட்டம் 56 அடியாக உயர்வு!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 56.42 அடியாக உயர்ந்தது. அணை நீர்வரத்து 14,971 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணை நீர்வரத்து 14,971 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்றுவியாழக்கிழமை) மாலை 56.42 அடியாக உயர்ந்தது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,514 கன அடியிலிருந்து 14,971 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 22.09 டிஎம்சியாக உள்ளது.