தமிழ்நாடு

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.45,840-க்கு விற்பனை!

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.45,840-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

DIN

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.45,840-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாக ஏற்ற இறங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, சென்னையில் புதன்கிழமை(நவ.22) காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,730-க்கும், ஒரு சவரன் ரூ.45,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோன்று, வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.40 காசுகள் குறைந்து ரூ.79.00-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.400 குறைந்து ரூ.79,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT