கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்

சென்னையில் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (நவ.24) சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.45,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

DIN

சென்னையில் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (நவ.24) சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.45,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தில் இருந்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை (நவ.24) ஒரு கிராம் தங்கம் ரூ.5 குறைந்து ரூ.5,735-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல ஒரு சவரன் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.45,880-க்கு விற்பனையாகிறது. 

வெள்ளி நேற்றைய விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.79.20க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.79,200-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT