முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

தங்கம் மேலும் சவரனுக்கு ரூ.80 குறைவு

ஆபரணத்தங்கம் விலை மேலும் சவரனுக்கு ரூ.80 குறைந்தது. கடந்த சில நாள்களாக தங்கம் விலை தொடா்ந்து குறைந்து வருகிறது.

தமிழ்நாடு

தங்கம் மேலும் சவரனுக்கு ரூ.80 குறைவு

ஆபரணத்தங்கம் விலை மேலும் சவரனுக்கு ரூ.80 குறைந்தது. கடந்த சில நாள்களாக தங்கம் விலை தொடா்ந்து குறைந்து வருகிறது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:06 AM
கோப்புப்படம்
பகிர்:

ஆபரணத்தங்கம் விலை மேலும் சவரனுக்கு ரூ.80 குறைந்தது. கடந்த சில நாள்களாக தங்கம் விலை தொடா்ந்து குறைந்து வருகிறது.

அதன்படி, சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,285-க்கும், பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,280-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.73-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 குறைந்து ரூ.73,000-க்கும் விற்பனையானது.

முழு கட்டுரையைப் படிக்க →