முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

மேட்டூர் அணை  நீர்மட்டம் 31.72 அடி!

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2300 கன அடியாக குறைந்துள்ளது.

தமிழ்நாடு

மேட்டூர் அணை  நீர்மட்டம் 31.72 அடி!

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2300 கன அடியாக குறைந்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:06 AM
கோப்புப்படம்
பகிர்:

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2300 கன அடியாக குறைந்துள்ளது.

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 32.25 அடியிலிருந்து 31.72 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 154 கன அடியிலிருந்து 139 கன அடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 2300 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 8.22 டிஎம்சியாக உள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக  இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →