புதுக்கோட்டை: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு புதுக்கோட்டை நகரில் சாந்தாரம்மன் கோவில் அருகேயுள்ள பல்லவன் குளக்கரையில் ஏராளமானோர் சனிக்கிழமை ஏராளமான பொதுமக்கள் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர்.
புதுக்கோட்டை நகரிலிருந்து மட்டுமின்றி கந்தர்வகோட்டை, ஆலங்குடி, பொன்னமராவதி பகுதியிலிருந்தும் இங்கு பொதுமக்கள் வந்திருந்தனர்.
தீயணைப்புப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். போலீஸார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க | கப்பல் போக்குவரத்து 'நமது உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய மைல்கல்': மோடி பேச்சு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.