முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து 18,633 கனஅடி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மாலை 39.63 அடியாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து 18,633 கனஅடி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மாலை 39.63 அடியாக உயர்ந்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:09 AM
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மாலை 39.63 அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15,260 கனஅடியிலிருந்து வினாடிக்கு 18,633 கனஅடியாக  சற்று அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 11.90 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →