முகப்பு
மேட்டூர் அணை
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 43.64 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 43.64 அடியாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 43.64 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 43.64 அடியாக உயர்ந்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:10 AM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 43.64 அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,381கன அடியிலிருந்து வினாடிக்கு 14,041கன அடியாக  அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 14.04 டிஎம்சியாக உள்ளது.கடந்த எட்டு நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 12.34 அடி உயர்ந்துள்ளது.

நேற்று இரவு மேட்டூரில் 57.40 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →