மேட்டூர் அணையின் நீர்மட்டம் 45.62 அடி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 45.62 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 45.62 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,846 கன அடியிலிருந்து வினாடிக்கு 7,358 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 15.16 டிஎம்சியாக உள்ளது.
இதையும் படிக்க | இன்று இந்தியா - வங்கதேசம் மோதல்