தமிழ்நாடு

40-49 வயதுக்கு உட்பட்ட வாக்காளா்களே அதிகம்: 120 வயதைக் கடந்தவர்கள் 137!

தமிழகத்தில் 40 முதல் 49 வயதுக்கு உட்பட்ட வாக்காளா்களே அதிகம் இருப்பதாக வரைவு வாக்காளா் பட்டியல் மூலம் விவரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

DIN

தமிழகத்தில் 40 முதல் 49 வயதுக்கு உட்பட்ட வாக்காளா்களே அதிகம் இருப்பதாக வரைவு வாக்காளா் பட்டியல் மூலம் விவரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதற்கடுத்த நிலையில், 30 முதல் 39 வயதுக்கு உட்பட்ட வாக்காளா்கள் உள்ளனா். வயது வாரியாக வாக்காளா்களின் விவரங்கள்:

வயது - மொத்த வாக்காளா்கள்

18 -19 - மூன்று லட்சத்து 94 ஆயிரத்து 909.

20 -29 - ஒரு கோடியே 5 லட்சத்து 16 ஆயிரத்து 23.

30 -39 - ஒரு கோடியே 28 லட்சத்து 2 ஆயிரத்து 919.

40 -49 - ஒரு கோடியே 37 லட்சத்து 63 ஆயிரத்து 488.

50 - 59 - ஒரு கோடியே 10 லட்சத்து 45 ஆயிரத்து 171.

60 -69 - 71 லட்சத்து 86 ஆயிரத்து 124.

70 -79 - 39 லட்சத்து 12 ஆயிரத்து 152.

80 - 89 - 12 லட்சத்து 81 ஆயிரத்து 670.

90- 99 - 2 லட்சத்து 12 ஆயிரத்து 435.

100 - 109 - 15 ஆயிரத்து 788.

110- 119 - 381.

120 - வயதுக்கு மேல் - 137.

மொத்த வாக்காளா்கள்: 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197.

ஆண்கள்: 3 கோடியே 68 ஆயிரத்து 610.

பெண்கள்: 3 கோடியே 10 லட்சத்து 54 ஆயிரத்து 571.

மூன்றாம் பாலித்தனவா்: 8 ஆயிரத்து 16.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT