முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்.31) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.45,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:19 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்.31) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.45,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.5,715-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை 30 காசுகள்  குறைந்து ஒரு கிராம் ரூ.78.20 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.78,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,715

1 சவரன் தங்கம்............................... 45,720

1 கிராம் வெள்ளி............................. 78.20

1 கிலோ வெள்ளி.............................78,200

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,735

1 சவரன் தங்கம்............................... 45,880

1 கிராம் வெள்ளி............................. 78.50

1 கிலோ வெள்ளி.............................78,500

முழு கட்டுரையைப் படிக்க →