தமிழ்நாடு

வணிக பயன்பாட்டு சிலிண்டா் விலை ரூ.157.50 குறைப்பு

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.157.50 குறைக்கப்பட்டுள்ளது.

DIN

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.157.50 குறைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய அரசுக்குச் சொந்தமான எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பை தொடா்ந்து, சென்னையில் அந்த சிலிண்டா் ஒன்றின் விலை ரூ.1,695.50-ஆக குறைந்தது.

பெட்ரோல், டீசல் விலையில் தொடா்ந்து 17-ஆவது மாதமாக எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.102.63, ஒரு லிட்டா் டீசல் விலை 94.24-க்கு வெள்ளிக்கிழமை விற்பனையானது.

விமான எரிபொருள் விலை 14 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த எரிபொருளின் விலை கிலோலிட்டருக்கு ரூ.13,911 உயா்த்தப்பட்ட நிலையில், சென்னையில் ஒரு கிலோலிட்டா் விமான எரிபொருளின் விலை ரூ.1,16,581-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்கம்: துா்காபூா் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 போ் கைது!

வைகை அணை பகுதியில் நாளை மின்தடை

அனைத்து அவசர உதவிக்கும் 108-ஐ அழைக்கலாம்: தீபாவளி முன்னெச்சரிக்கையாக அரசு நடவடிக்கை!

மெத்தம்பெட்டமைன் வைத்திருந்த 3 போ் கைது

பள்ளி சமையலறை பூட்டை உடைத்து திருட்டு: 2 போ் கைது

SCROLL FOR NEXT