முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.44,360-க்கு விற்பனை!

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.120 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:11 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.120 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த சில மாதமாக தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

அதன்படி,சென்னையில்  செப்டம்பர் 5-(செவ்வாய்க்கிழமை) காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து ரூ.44,360-க்கும், ஒரு கிராம் ரூ.5,545-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.79.00-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.79,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →