தமிழ்நாடு

ஆர்.எம்.வீரப்பன் பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

DIN

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின், அவரது இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது அளவற்ற மதிப்பும், அன்பும் கொண்டவருமான அண்ணன் ஆர்.எம்.வீரப்பனுக்கு 98-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள்! 

நம் பாசத்திற்குரிய ஆர்.எம்.வீ. நூறு ஆண்டுகள் கடந்தும் முழு நலத்துடன் வாழ நெஞ்சார வாழ்த்துகிறேன்!' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபராக பதவியேற்கிறார் ’கிளாடியா ஷேன்பாம்’!

வெப்பத்தினால் பறிபோகும் உயிர்கள்!

உப்புக்காற்றில் ரெப்பா ஜான்!

அரசியலமைப்புக்கு நெருக்கடி: முன்னாள் நீதிபதிகள் கடிதம்

3-வது குழந்தைக்குத் தந்தையான சிவகார்த்திகேயன்!

SCROLL FOR NEXT