சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விஜய் மக்கள் இயக்கம் பெயரில் நடிகர் விஜய் பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருகிறார். சமீபமாக மக்கள் இயக்கப் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க | வேறு எந்த ஜனநாயக நாடும் இப்படிச் செய்ததில்லை: ப. சிதம்பரம்
விஜய் மக்கள் இயக்கத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் அணி நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர்.
நடிகர் விஜய், மகளிர் அணியை சிறப்பாக கட்டமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.