முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடி உயர்வு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.44,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:58 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.44,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து  ரூ.5,530-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 70 பைசா உயர்ந்து ரூ.78.20 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.700 உயர்ந்து ரூ.78,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,530

1 சவரன் தங்கம்............................... 44,240

1 கிராம் வெள்ளி............................. 78.20

1 கிலோ வெள்ளி.............................78,200

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,500

1 சவரன் தங்கம்............................... 44,000

1 கிராம் வெள்ளி............................. 77.50

1 கிலோ வெள்ளி.............................77,500

முழு கட்டுரையைப் படிக்க →