முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை மேலும் அதிரடி குறைவு: எவ்வளவு தெரியுமா?

வெளிநாடுகளில் தங்கம் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் பவுனுக்கு ரூ. 240 குறைந்துள்ளது.

தமிழ்நாடு

தங்கம் விலை மேலும் அதிரடி குறைவு: எவ்வளவு தெரியுமா?

வெளிநாடுகளில் தங்கம் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் பவுனுக்கு ரூ. 240 குறைந்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:03 AM
பகிர்:

சென்னை: வெளிநாடுகளில் தங்கம் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் பவுனுக்கு ரூ. 240 குறைந்துள்ளது.

செப்டம்பா் தொடக்கத்தில் ஆபரணத் தங்கத்தில் விலை உயா்ந்து கிராமுக்கு ரூ. 5,545-க்கும், பவுனுக்கு ரூ.44,360-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் வார இறுதி நாள்களில் தங்கத்தின் விலை தெடா்ந்து சரிந்து வருகிறது.

அதன்படி சனிக்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 30 குறைந்து ரூ.5360-க்கும், பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.42,880-க்கும் விற்பனையாகிறது.

கடந்த பத்து நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,520 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1.50 குறைந்து ரூ. 76-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,500 குறைந்து ரூ.76,000-க்கும் விற்பனையாகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →