தமிழ்நாடு

மதுரையில் அமித் ஷாவின் வாகனப் பேரணி

DIN

மதுரை நேதாஜி சாலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வாகனப் பேரணி தொடங்கியது.

மதுரை பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனுக்கு ஆதரவாக வாகனப் பேரணி நடத்தி அமித்ஷா வாக்கு சேகரிக்கிறார்.

அப்போது சாலையில் இருபுறமும் ஏராளமான மக்கள், பாஜகவினர் அமித்ஷாவுக்கு வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இதையொட்டி, நகரில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

மேலும், அவா் பேரணி மேற்கொள்ளும் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

SCROLL FOR NEXT