முகப்பு
தமிழ்நாடு

ஆந்திர முதல்வா் மீது தாக்குதல்: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Updated On : 13 ஏப்ரல், 2024 at 10:07 PM
பகிர்:

ஆந்திர முதல்வா் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் மீது கல்லெறிந்து தாக்கிய நிகழ்வுக்கு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து எக்ஸ் வலைதளத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:

அரசியல் வேறுபாடுகள் ஒருபோதும் வன்முறையாக மாறி விடக்கூடாது. ஜனநாயகக் களத்தில் நாகரிகமாகவும் ஒருவருக்கொருவா் மரியாதையுடனும் செயல்படுவோம். ஜெகன் மோகன் விரைந்து நலம்பெற விழைகிறேன் என்று தெரிவித்துள்ளாா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments