முகப்பு
தமிழ்நாடு

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

திருச்சி மாவட்டத்துக்கு மே 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 25 ஏப்ரல் 2024, 1:43 pm IST
பகிர்:

திருச்சி: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோயில் தேரோட்டத்தையொட்டி மே 6 ஆம் தேதி திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் திங்கள்கிழமை (மே. 6) காலை சித்திரைத் தேரோட்டம் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு மே 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மே 29 ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.