அண்ணா நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணியில் ஈடுபட்ட திமுகவினர் 
தமிழ்நாடு

அண்ணா நினைவுநாள்: திமுக அமைதிப்பேரணி!

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி திமுகவினர் அமைதிப்பேரணியில் ஈடுபட்டனர். அண்ணா நினைவிடம் வரை பேரணியாகச் சென்று நினைவிடத்தில் மரியாதை செலுத்தவுள்ளனர்.

DIN


பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி திமுகவினர் அமைதிப்பேரணியில் ஈடுபட்டனர். அண்ணா நினைவிடம் வரை பேரணியாகச் சென்று நினைவிடத்தில் மரியாதை செலுத்தவுள்ளனர்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் திமுக அமைதிப்பேரணி நடைபெறுகிறது. இதில் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, கனிமொழி எம்.பி., விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். 

திருவல்லிக்கேணி - வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகே தொடங்கி அண்ணா நினைவிடம் நோக்கி பேரணி நடைபெற்று வருகிறது.

திமுகவினர் பேரணியாகச் சென்று அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய அதிபா் புதின் டிசம்பரில் இந்தியா வருகை

வங்கி மோசடி: சிபிஐ தொடா்ந்த வழக்கில் மூவருக்கு தலா 2 ஆண்டு சிறைத் தண்டனை

செவித்திறன் குறைபாடு: ஏஐ மூலம் கற்பிக்க பயிற்சி வழங்கும் செம்மொழி நிறுவனம்

போக்குவரத்து மாற்றம்

20 செ.மீ. மழையையும் எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

SCROLL FOR NEXT