தமிழ்நாடு

கல்விக்கடன் உச்சவரம்பு அதிகரிப்பு

கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் கல்விக் கடனுக்கான உச்சவரம்பு  ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

DIN

கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் கல்விக் கடனுக்கான உச்சவரம்பு  ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பில், தமிழகத்தில் உயர்கல்விப் பயிலும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி கூட்டுறவு நிறுவனங்கள் வழங்கும் கடன் உச்சவரம்பு உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1 லட்சம் வரை பிணையம் இன்றி வழங்கப்படும் என்றும், அதற்கு மேல் அளிக்கப்படும் கடனுக்குப் பிணையம் பெறப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா மீது கணிசமான வரி: டிரம்ப்

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி! நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

தில்லி அரசுக்கு எதிராக அணிதிரண்ட பெற்றோர்கள்: சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்!

கூலி படத்தில் சாட்ஜிபிடி உதவியால் பாடலை முடித்த அனிருத்!

SCROLL FOR NEXT