முகப்பு
தமிழ்நாடு

7 இலக்கை குறிவைத்து வரவு செலவு திட்டம்: தங்கம் தென்னரசு

7 இலக்கை குறிவைத்து வரவு செலவு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

Updated On : 19 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

சென்னை: ஏழு இலக்குகளை குறிவைத்து வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரவு அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்குத் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

உரையில்..

தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களை 25 மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.

மொழித் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.5 கோடி நிதியுதவி.

கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு மறந்து மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு செயல்படுகிறது என்றும் தங்கம் தென்னரவு கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →