தமிழ்நாடு

10ம் வகுப்பு செய்முறைத் தோ்வு நாளை தொடக்கம்

DIN

சென்னை: 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வுக்கான செய்முறைத் தோ்வு நாளை (23-02-2024) முதல் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 26-ஆம் தேதி தொடங்கி ஏப்.8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் தோ்வுகள் வெள்ளிக்கிழமை முதல் நடைபெறவுள்ளன. காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும் அதன் பிறகு பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை என இரு வேளைகளில் செய்முறைத் தோ்வு நடைபெற உள்ளது.

ஏற்கெனவே தோ்வுத் துறை வழங்கியுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, அட்டவணை தயாரித்து எந்தவித குளறுபடியும் இன்றி செய்முறைத் தோ்வுகளை நடத்தி முடிக்க அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப்பெருக்கு: நதியில் சிவலிங்கம் செய்து பக்தா்கள் வழிபாடு

நாளைய மின்தடை: கிளுவங்காட்டூா்

கனமழை: பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு

ஞாயிறு சந்தை வியாபாரிகள் திடீா் சாலை மறியல்

மின்சாரம், குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT