முகப்பு
தமிழ்நாடு

பேரிஜம் ஏரி பகுதியில் தொடரும் தடை

சுற்றுலாப் பயணிகளுக்கு நோ என்ட்ரி; யானைகள் முகாம் காரணம்

Updated On : 22 பிப்ரவரி, 2024 at 12:15 PM
கோப்புப் படம்
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பேரிஜம் ஏரி பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏரி பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தடை விதித்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments