நினைவிடத்தில் திறக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலை 
தமிழ்நாடு

கலைஞர் என்றாலே போராட்டம் தான்: மு.க.ஸ்டாலின்!

கலைஞர் நினைவிடத்தைச் சுற்றிலும் அவரின் பொன்மொழிகள் பொறிக்கப்பட்டுள்ளன.

DIN

கலைஞர் என்றாலே போராட்டம்தான் என முதல்வர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை மெரினாவில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப். 26) மாலை திறந்து வைத்தார்.

கலைஞர் நினைவிடத்தைச் சுற்றிலும் அவரின் பொன்மொழிகள் பொறிக்கப்பட்டுள்ளன.

கருணாநிதியின் நினைவிட திறப்பையொட்டி என்றென்றும் கலைஞர் என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், கலைஞர் என்றாலே போராட்டம்தான். அவரது இறுதிப் போராட்டத்தின் அடையாளம்தான் இந்த நினைவிடம் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அசோக் லேலண்ட் விற்பனை 5% உயா்வு

பாதுகாப்புப் படையுடன் மோதல்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

விஸ்வகா்மா ஜெயந்தி: பிரதமா் மோடி வாழ்த்து

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

SCROLL FOR NEXT