கிருஷ்ணகிரி அருகே தீப்பிடித்து எரியும் டேங்கர் லாரி!
கிருஷ்ணகிரி அருகே டேங்கர் லாரி ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே டேங்கர் லாரி ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மேலுமலை என்னும் இடத்தில் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தால் கிருஷ்ணகிரி - ஓசூர் இடையியான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
சுமார் 10 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலையின் இரு புறங்களும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.