கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னை மெட்ரோ ரயில் புதிய சாதனை!

2022 ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டில் மட்டும் 3 கோடி பேர் சென்னை மெட்ரோ ரயிலில் அதிகமாக பயணம் செய்துள்ளனர்.

DIN

2022 ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டில் மட்டும் 3 கோடி பேர் சென்னை மெட்ரோ ரயிலில் அதிகமாக பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். சென்னை மெட்ரோ  ரயில் சேவை தொடங்கப்பட்ட 8 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2023-ஆம் ஆண்டில் மட்டும் 9.11 கோடி பேர் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளார்கள்.

கடந்த 2022-ம் ஆண்டில் 6,09,87,765 கோடி பேர்  பயணித்துள்ளார்கள். 2022 ஆம் ஆண்டை விட 2023-ம் ஆண்டில் 3.01 கோடி பேர் அதிகமாக பயணித்துள்ளார்கள் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை 25,01,17,072 கோடி பேர் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

நவி மும்பையில் நடனப் பாரை தாக்கி சேதப்படுத்திய நவநிர்மாண் சேனை தொண்டர்கள் !

SCROLL FOR NEXT