முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

தங்கம் விலை குறைந்தது: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,880-க்கு விற்பனையாகிறது. 

தமிழ்நாடு

தங்கம் விலை குறைந்தது: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,880-க்கு விற்பனையாகிறது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:23 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,880-க்கு விற்பனையாகிறது. 

சனிக்கிழமை காலை நிலவரப்படி, ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து கிராம் ரூ.5,860-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,880-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி, வெள்ளிக்கிழமை விலையில் எந்தவித மாற்றமுமின்றி கிராம் ரூ.78-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி)  ரூ.78,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →