கோப்புப்படம் 
தமிழ்நாடு

திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று திறந்திருக்கும்!

திருச்சி ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று (ஐன. 16) திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

திருச்சி ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று (ஐன. 16) திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இப்பூங்கா ஆசியாவிலேயே மிகப்பெரிய வெப்பமண்டல வண்ணத்துப்பூச்சி பாதுகாப்பு மையமாகும்.

திருச்சி ஸ்ரீரங்கம் மேலூா் கிராம கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை நாளாகும்.

ஆனால் பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு இன்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அந்தப் பூங்கா திறந்திருக்கும் மாவட்ட வனத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோனேசிய பள்ளிக் கட்டட விபத்து: 50 ஆக உயர்ந்த பலி!

மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு! மூவருக்கு பகிர்ந்தளிப்பு

சிவாஜிக்குப் பின் சிறந்த நடிகர் ராஜ்கிரண்: இளவரசு

கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.5,000 ஆக உயர்வு: முதல்வர் தொடக்கம்!

பூவிழி மலரோ... ஸ்ரீமுகி

SCROLL FOR NEXT