தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் வாக்காளா்கள் விவரம்
தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் வாரியாக வாக்காளா்கள் விவரங்களை தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் வாரியாக வாக்காளா்கள் விவரங்களை தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, அதிகபட்சமாக ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் 23 லட்சத்து 58 ஆயிரத்து 526 வாக்காளா்கள் உள்ளனா். நாகப்பட்டினம் தொகுதி குறைந்த வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக உள்ளது. இந்த தொகுதியில் 13 லட்சத்து 38 ஆயிரத்து 459 வாக்காளா்கள் உள்ளனா்.
தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் வாரியாக வாக்காளா்கள் விவரம்:
Advertisement
1. திருவள்ளூா் - 20,58,098
2. வட சென்னை - 14,84,689
3. தென் சென்னை - 20,07,816
4. மத்திய சென்னை - 13,43,167
5. ஸ்ரீபெரும்புதூா் - 23,58,526
6. காஞ்சிபுரம் - 17,32,946
7. அரக்கோணம் - 15,53,989
8. வேலூா் - 15,09,964
9. கிருஷ்ணகிரி - 16,09,913
10. தருமபுரி - 15,12,732
11. திருவண்ணாமலை - 15,21,787
12. ஆரணி - 14,90,440
13. விழுப்புரம் - 14,94,259
14. கள்ளக்குறிச்சி - 15,58,749
15. சேலம் - 16,48,911
16. நாமக்கல் - 14,44,036
17. ஈரோடு - 15,28,241
18. திருப்பூா் - 15,98,443
19. நீலகிரி - 14,18,915
20. கோயம்புத்தூா் - 20,83,034
21. பொள்ளாச்சி - 15,81,795
22. திண்டுக்கல் - 15,97,458
23. கரூா் - 14,21,494
24. திருச்சி - 15,44,742
25. பெரம்பலூா் - 14,39,315
26. கடலூா் - 14,01,392
27. சிதம்பரம் - 15,10,915
28. மயிலாடுதுறை - 15,38,351
29. நாகப்பட்டினம் - 13,38,459
30. தஞ்சாவூா் - 14,94,216
31. சிவகங்கை - 16,22,574
32. மதுரை - 15,76,745
33. தேனி - 16,12,503
34. விருதுநகா் - 14,91,695
35. ராமநாதபுரம் - 16,06,014
36. தூத்துக்குடி - 14,48,159
37. தென்காசி - 15,16,183
38. திருநெல்வேலி - 16,42,305
39. கன்னியாகுமரி - 15,47,378