முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணை நீர்வரத்து 1,250 கனஅடியாக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணை நீர்வரத்து 1,250 கனஅடியாக அதிகரித்துள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:16 PM
கோப்புப்படம்
பகிர்:

மேட்டூர் அணை நீர்வரத்து 1,250 கனஅடியாக அதிகரித்துள்ளது. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.72 அடியிலிருந்து 70.77 அடியாக இன்று காலை சற்று அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 556 கனஅடியிலிருந்து வினாடிக்கு 1,250 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 33.36 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →