முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.46,640-க்கு விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுன் ரூ.46,640-க்கு விற்பனையானது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:15 PM
தங்கம் விலை அதிரடி உயர்வு
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுன் ரூ.46,640-க்கு விற்பனையானது. தங்கம் விலை கடந்த சில நாள்களாக உயா்ந்து வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமின்றி கிராம் ரூ.5,830-க்கும், பவுன் ரூ.46,640-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.50 காசுகள் குறைந்து கிராம் ரூ.76.50-க்கும் , ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 குறைந்து ரூ. 76,500-க்கும் விற்பனையானது.

முழு கட்டுரையைப் படிக்க →