தமிழ்நாடு

தருமபுரி தொப்பூர் இரட்டை பாலத்தின் மீது விபத்து: 3 பேர் பலி

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 

DIN

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால், சேலம்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்

பற்றி எரியும் லாரியை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் சாலையில் நிகழ்ந்த விபத்தில் இதுவரை மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் மேலும் சிலர் உயிரிழந்திருக்கக்கூடும் என தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT