தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன. 24) சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.46,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன. 24) சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.46,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 உயர்ந்து ரூ.5,835-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமிற்கு 30 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.76.80 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 76,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு: ஜன. 28-ல் பேச்சுவார்த்தை
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,835
1 சவரன் தங்கம்...............................46,680
1 கிராம் வெள்ளி............................. 76.80
1 கிலோ வெள்ளி.............................76,800
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,830
1 சவரன் தங்கம்............................... 46,640
1 கிராம் வெள்ளி............................. 76.50
1 கிலோ வெள்ளி.............................76,500