முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  வினாடிக்கு 452 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 9:42 AM
கோப்புப்படம்
பகிர்:

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  வினாடிக்கு 452 கன அடியாக அதிகரித்துள்ளது.

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.69 அடியிலிருந்து 70.66 அடியாக சற்று குறைந்துள்ளது .

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  வினாடிக்கு 348 கன அடியிலிருந்து வினாடிக்கு 452 கன அடியாக அதிகரித்துள்ளது.

Advertisement

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக   வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 33. 27 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.