முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

வெள்ளி விலை குறைவு: கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.99.70

Updated On : 15 ஜூலை, 2024 at 5:18 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.

ஜூலை மாதம் தொடங்கியது முதலே ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

அந்த வகையில் சென்னையில் திங்கள்கிழமை 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமின் விலை ரூ. 5,558.

இதேபோல் 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 குறைந்து ரூ. 5558-க்கும், சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.44,464க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம் வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.99.70க்கும் ஒரு கிலோ 99,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →