ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி தப்பி ஓட்டம்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி தப்பி ஓட்டம்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான ரௌடி சீசிங் ராஜா தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான ரௌடி சீசிங் ராஜா, ஆந்திரத்தில் காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திரத்தில் உள்ள 2 ஆவது மனைவி வீட்டில் பதுங்கியிருந்த சீசிங் ராஜா, காரில் தப்பியோடியதாக கூறப்படுகிறது.
காரின் பதிவெண்ணை வைத்து சீசிங் ராஜாவை தனிப்படை போலீஸார் மும்முரமாக தேடிவருகின்றனர்.