புதுச்சேரியில் ஜூன் 16 முதல் மின் கட்டணம் உயர்வு: எவ்வளவு?
வீட்டு மின் கட்டண உயர்வு: புதுச்சேரியில் புதிய விலை விவரம்
தமிழ்நாடுபுதுச்சேரியில் ஜூன் 16 முதல் மின் கட்டணம் உயர்வு: எவ்வளவு?
வீட்டு மின் கட்டண உயர்வு: புதுச்சேரியில் புதிய விலை விவரம்
புதுச்சேரியில் வீட்டு உபயோக மின் கட்டணம் வரும் 16ஆம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது.
அதன்படி முதல் 100 யூனிட்டிற்கு ரூ.2.25 முதல் 2.70 வரையும், 101 முதல் 200 யூனிட் வரை ரூ.3.25 முதல் ரூ.4 வரை உயர்த்தப்பட உள்ளது. அதேபோல் 201 யூனிஸ் முதல் 300 வரை ரூ.5.40இல் இருந்து யூனிட்டிற்கு ரூ.6 ஆக மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
மேலும் 301 யூனிட்டுகளுக்கு மேல் யூனிட்டிற்கு ரூ.6.80இல் இருந்து ரூ.7.50ஆக மின் கட்டணம் உயர்த்தப்படும் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் மின் கட்டண உயர்வு அறிவிப்பு அம்மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.