முகப்பு
தமிழ்நாடு

செப்டம்பருக்குள் 1,900 கோயில்களில் குடமுழுக்கு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

செப்டம்பருக்குள் 1,900 கோயில்களில் குடமுழுக்கு: பி.கே.சேகா்பாபு அறிவிப்பு

Updated On : 27 ஜூன், 2024 at 10:19 PM
அமைச்சா் பி.கே.சேகா்பாபு
பகிர்:

வரும் செப்டம்பருக்குள் 1,900 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுதொடா்பான வினாவை திமுக உறுப்பினா் என்.அசோக்குமாா் (பேராவூரணி) எழுப்பினாா். அதற்கு பதிலளித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு பேசியது:

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 97 திருமண மண்டபங்கள் சுமாா் ரூ.350 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செப்டம்பா் மாத இறுதிக்குள் 1,900 கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது என்று தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →