முகப்பு
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் யார்?

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 20 மார்ச், 2024 at 11:24 AM
கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன்
பகிர்:

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளராக தே.மலையரசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளர் பெயர்: தே.மலையரசன்

வயது: 49

தந்தை பெயர்: தேவராசு

கல்வித் தகுதி: பி.காம்., டி.கார்ப்.,

தொழில்: வியாபாரம்

முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →