கோப்புப்படம் 
தமிழ்நாடு

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சவரனுக்கு ரூ.280 குறைவு; வெள்ளி விலையிலும் வீழ்ச்சி!

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச். 22) சவரனுக்கு ரூ. 280 குறைந்து ரூ.49,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.35 குறைந்து ரூ.6,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ. 2 குறைந்து ஒரு கிராம் ரூ.79.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 79,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 6,200

1 சவரன் தங்கம்...............................49,600

1 கிராம் வெள்ளி............................. 79.50

1 கிலோ வெள்ளி.............................79,500

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 6,235

1 சவரன் தங்கம்............................... 49,880

1 கிராம் வெள்ளி............................. 81.50

1 கிலோ வெள்ளி.............................81,500

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆதரவு விலை ஏற்படுத்தும் அதிருப்தி!

இன்றைய மின்தடை

அழிவின் விளிம்பில் கழுகுகள்!

திருத்தணியில் டாக்டா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா

ஜனநாயகத்தின் பெயரால்...

SCROLL FOR NEXT