கோப்புப்படம் 
தமிழ்நாடு

திருப்பதி விரைவு ரயில் தாமதமாக இயக்கம்

விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் இன்டா்சிட்டி விரைவு ரயில் நவ.30-ஆம் தேதி வரை தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை: விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் இன்டா்சிட்டி விரைவு ரயில் நவ.30-ஆம் தேதி வரை தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பதி - காட்பாடி இடையேயான ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அந்த வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு தினமும் காலை 7.35 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (எண்: 16854) நவ.5 முதல் நவ.30-ஆம் தேதி வரை இரண்டு மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

தவெக பொதுக்குழு கூட்டம்! மேடைக்கு வந்த விஜய்!

சென்னை, 26 மாவட்டங்களில் இன்று மழை! நவம்பர் இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை?

SCROLL FOR NEXT