இயக்குநர் பாலச்சந்திரன் 
தமிழ்நாடு

100 கி.மீ. தொலைவில் ஃபெங்ஜால் புயல்: எப்போது கரையைக் கடக்கிறது

வங்கக் கடலில் சென்னையிலிருந்து 100 கி.மீ. தொலைவில் ஃபெங்ஜால் புயல்

DIN

சென்னையிலிருந்து 100 கி.மீ. தொலைவில் ஃபெங்ஜால் புயல் நிலைகொண்டிருக்கிறது. இன்று மாலை கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது,

வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இது பற்றி பேசுகையில், சென்னையில் இருந்து 100 கி. மீ. தொலைவில் உள்ளது.

அதிகபட்சமாக எண்ணூர் பகுதியில் மழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கத்தில் 9 மிமீ மழை பெய்து உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ.90.70 ஆக நிறைவு!

மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 உயர்வு!

பெங்களூருவில் பள்ளிப் பேருந்து மோதி 2 குழந்தைகள் பலி

உக்ரைன் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல்! தந்தை, 3 குழந்தைகள் கொலை; கர்ப்பிணித் தாய் படுகாயம்!

சசிகுமார் படத்தை வெளியிடும் சூர்யா!

SCROLL FOR NEXT