ANI
தமிழ்நாடு

தாம்பரம் - நாகர்கோவில், மங்களூரு ரயில்கள் தாமதமாகப் புறப்படும்!

நாகர்கோவில் விரைவு ரயில் 1 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

DIN

தீபாவளி விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக தாம்பரம் - நாகர்கோவில் விரைவு ரயில் 1 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சற்று முன் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாம்பரம் - நாகர்கோவில் விரைவு ரயில் (20691) தாம்பரத்திலிருந்து இன்றிரவு 11 மணிக்குப் பதிலாக 1 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 12 மணிக்குப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, தாம்பரம் - மங்களூரு செண்ட்ரல் விரைவு ரயில் (20691) தாம்பரத்திலிருந்து இன்றிரவு 11.50 மணிக்குப் பதிலாக 1 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 12.50 மணிக்குப் புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாஸ்கோவில் புதினுடன் சிரியாவின் இடைக்கால அதிபர் சந்திப்பு!

பெங்களூரில் பெண் மருத்துவர் கொலை வழக்கில் திருப்பம்: கணவரால் மயக்க மருந்து செலுத்திக் கொல்லப்பட்டாரா?

மழை நின்றது: பாகிஸ்தான் வெற்றிபெற 113 ரன்கள் இலக்கு!

பாக். போலியோ பணியாளர்கள் மீது மீண்டும் தாக்குதல்! காவல் அதிகாரி சுட்டுக்கொலை!

புதுவைக் கடலில் டால்பினுடன்... சஞ்சனா திவாரி!

SCROLL FOR NEXT