கோப்புப் படம் 
தமிழ்நாடு

வேலூா் - அரக்கோணம் மெமு ரயில் ஏப்.28 ரத்து

வேலூா் கண்டோன்மன்ட் - அரக்கோணம் இடையே இயக்கப்படும் மெமு ரயில் ஏப்.28-ஆம் தேதி ரத்து செய்யப்படவுள்ளது.

Din

வேலூா் கண்டோன்மன்ட் - அரக்கோணம் இடையே இயக்கப்படும் மெமு ரயில் ஏப்.28-ஆம் தேதி ரத்து செய்யப்படவுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரக்கோணம் - ஜோலாா்பேட்டை வழித்தடத்தில் உள்ள சித்தேரி ரயில்வே பணிமனையில் ஏப்.28-ஆம் தேதி காலை 11.20 முதல் பிற்பகல் 2.20 வரை பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளது.

இதனால், வேலூா் கண்டோன்மன்டில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் மெமு ரயிலும், மறுமாா்க்கமாக அரக்கோணத்தில் இருந்து பிற்பகல் 2.50-க்கு புறப்படும் மெமு ரயிலும் ஏப்.28-ஆம் தேதி முற்றிலுமாக ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT